Skip to playerSkip to main content
  • 7 years ago
தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியில்லை என்று காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.



வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததால் உச்சநீதிமன்றம் தற்போது மூன்றாவது நீதிபதியை நியமித்துள்ளது ஆனால் 18 எம்,எல்.ஏக்களுக்கு வாக்காளித்த 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எதுவும் அரசால் செலவு செய்யப்படவில்லை இதனால் உடனடியாக புதிய நீதிபதி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சரியா அல்லது தவறா என முடிவு எடுக்க வேண்டும் என்றார்

Category

🗞
News

Recommended