அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ
  • 6 years ago
இந்தியாவில் அதிக மக்களின் தாய் மொழி எவை என்பது குறித்த சுவாரசிய தகவல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில், அதிகம்பேசப்படும் மற்றும் பழமையான மொழிகளான தமிழ், ஹிந்தி உட்பட மொத்தம் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த மக்களால் பேசப்படும் சமஸ்கிருதமும் இதில் ஒன்று. இந்த நிலையில், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

The percentage of Indian population with Hindi as their mother tongue has risen to 43.63% from 41.03% in 2001, according to data on language released on Tuesday
Recommended