Skip to playerSkip to main content
  • 8 years ago
#cinemaPRO #union #newadmins


தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றிப்பெற்ற நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனுக்கு இரண்டாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2018 - 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூத்த பிஆர்ஓ விஜய முரளி வெற்றி பெற்றார். பொதுச்செயலாளராக பெருதுளசி பழனிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறையும் இந்த பதவியை வகித்தவர் இவர்.



The new administrators of Thenindia thiraipada pathirikai thodarbalar union sworn-in yesterday.

Category

🐳
Animals
Be the first to comment
Add your comment

Recommended