Skip to playerSkip to main content
  • 8 years ago
நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர் முகம்மது பயாஸ் உடல் மீட்கப்பட்டது. முகமது ஃபயாஸ் என்பவர் சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவந்தார். இவர் வாகன நிறுவனம் ஒன்றின் உதிரி பாக விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

தேன்கனிக்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Category

🗞
News

Recommended