Skip to playerSkip to main content
  • 7 years ago
ஃபிபா உலகக் கோப்பையில் அறிமுக அணியான பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து வெறித்தனமாக விளையாடியது. 6-1 என்ற கோல் கணக்கில் சூறையாடிய இங்கிலாந்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்த இங்கிலாந்தின் ஹாரி கேன், 5 கோல்களுடன் அதிக கோலடித்தோர் பட்டியலில் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

fifa world cup 2018, england beat panama 6-1

Category

🥇
Sports

Recommended