தமிழகத்தில் விளைவிக்கப்படும் சீரக சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக அறிவுசார் சொத்துரிமைக் கழகம் தெரிவித்துள்ளது. அரசி வகைகளின் தாய் என்று அழைக்கப்படும் சீரக சம்பா அரிசிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது குறித்து மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை கழக தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
The Geographical Indication Registry and Intellectual Property India soon to give Geographical Indication Tag status to Seeraga Samba Rice.