ஸ்டாலின் சிறு பிள்ளை தனமான அரசியல் நடத்துகிறார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்
கிருஷ்ணகிரியில் 70ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சியின் கால்கோள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்
ஸ்டாலின் எதற்கு சட்டமன்றத்திற்கு போகவில்லை என்று சொன்னார் எனஅவருக்கே தெரியவில்லை மாறாக ஒரு சிறுபிள்ளை தனமான அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார் என்றார்.
Former minister KP Munusamy criticizes Stalin's childhood politics