Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
விஸ்வரூபம் படத்திற்காக கஷ்டப்பட்ட கமல்ஹாசன் காலா படம் பற்றி பேசாமல் இருப்பது மிகவும் தவறானது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்காக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்று இருந்தார். இந்த சந்திப்பில் அவர் காலா படம் குறித்து எதுவும் பேசவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டுள்ளது.



Kamal should have talked about Kaala with Kumaraswamy says, Prakashraj. Previously Kamal said that he won't talk about Kaala with Kumaraswamy.

Category

🗞
News

Recommended