பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவுக்கு சிக்கல்- வீடியோ

  • 6 years ago
பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நித்தியானந்தா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதோடு, விரைவாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தாவுக்கு எதிராக, ஆர்த்திராவ், லெனின், வினய் பரத்வாஜ், மூவரும் பலாத்கார வழக்கு தொடர்ந்தனர். 2010ல் சென்னை போலீசிடம் அவர்கள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த கர்நாடக சிபிசிஐடி போலீசார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நித்தியானந்தா உட்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Recommended