ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது.
இந்த போட்டி முடிவடைந்த பின்பு சென்னை அணி வீரர்கள் அனைவரும் உடைமாற்றும் அறையில் சென்று வெற்றியை நடனமாடி கொண்டாடியுள்ளனர்
csk players celebrate their victory