ஷேன் வார்னே எனும் சாணக்கியன்- வீடியோ

  • 6 years ago
2008ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் தொடர் ஆரம்பித்தப்போது யாருமே ராஜஸ்தான் அணியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில், அதிக பலம் வாய்ந்த சென்னை அணியை இறுதி போட்டியில் வென்று சரித்திரம் படைத்தப்போதுதான் ஷேன் வார்னேவின் அருமை புரிந்தது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின், நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தில் உடன்படுவார்கள் என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்க மிகச்சிறந்த தலைவர் ஷேன் வார்னே என்பதுதான்.

Back in 2008, Shane Warne had stormed the IPL with his set ot players in an unique way. He is on a mission to bring back the silverware to the same team with his shrewd strategies.

Recommended