Skip to playerSkip to main content
  • 7 years ago
தமது செல்போனுக்கு வந்த மீம்ஸ் ஒன்றை பார்த்து மிகவும் ஜாலியானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சரவையில் மிகவும் வலிமையான அமைச்சராக இருப்பவர் டி.ஜெயக்குமார். மீன்வளத்துறை அமைச்சரான இவர், அதிமுகவிலும் மிக வலிமையானவர். கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் தெளிவாக பேசக்கூடியவர் ஜெயக்குமார்.

Tamilnadu minister Jayakumar has enjoyed a memes on him.

Category

🗞
News

Recommended