பழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து- வீடியோ

  • 6 years ago
பழனி அருகே மாருதி ஆம்னி மீது லாரி மோதியதில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Recommended