Skip to playerSkip to main content
  • 7 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி.

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் க்றிஸ் கெயில் 11 ரன்னிலேயே விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு சென்றுவிட்டார் . இதனால் ஐபிஎல் போட்டிகளில் குறைந்த போட்டியில் நான்காயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தவறவிட்டார்

chriss gayle missed new record of crossing 4 thousand runs in ipl

Category

🥇
Sports

Recommended