கர்நாடகா தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம்-வீடியோ

  • 6 years ago
கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். ஜெயநகரில் இருந்து பாஜக கட்சிக்காக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது அந்த பகுதியின் எம்எல்ஏவாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அதே தொகுதியில் தேர்தலில் 3வது முறையாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு 10.30 மணியளவில் வருவார் என்று கூறப்பட்டு உள்ளது. அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jayanagar's two-time MLA B N Vijayakumar, passed away after he suffered a massive cardiac arrest while he was campaigning for the Karnataka assembly elections.
President Ram Nath Govind coming to Tamilnadu today. He will participate in some of the college function.

Recommended