போர்ச் சூழலினால் வாழ்விடங்களை இழந்து, வாழும் வகையறியாது, ஏதிலிகளாக நிற்கும் எம்மவர்க்கு உதவுங்கள் என தமிழர் சமூக பொருளாதார அமைப்பு நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு உதவி கோரி உலககெங்கும் பரந்திருக்கும் தமிழ்மக்களிடம் விடுக்கப்பட்டிருக்கும் அதன் விரிவான அறிக்கையைக் காண படத்தின் மேல் அழுத்துங்கள்.