பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Minister Vijaya baskar says its quite nature that false cases files on the public figures.