பெங்களூரை எதிர்த்து சென்னை பந்து வீச முடிவு

  • 6 years ago
உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் என்ன எதிர்பார்ப்பு, ஆர்வம், பரபரப்பு இருக்குமோ அதே உணர்வை அளிக்கக் கூடிய ஆட்டம் ஐபிஎல் போட்டியில் இன்று நடக்க உள்ளது.

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியின் சிஎஸ்கே அணியும், அதிடி கேப்டன் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதுகின்றன. டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

chennai super kings won the toss and choose to bowl first

Recommended