லண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம்- வீடியோ

  • 6 years ago
லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோ பேக் மோடி(திரும்பிப் போ மோடி) என்று கோஷமிட்டதுடன், பதாகைகளையும் ஏந்தி போராடினார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகவிட்டனர்.


NRI's in London protested against PM Modi who is on a visit there. The protestors chanted Go Back Modi and Modi is a terrorist. #GoBackModi

Recommended