Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/18/2018
உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்துள்ளது. 1980களில் சோவியத் யூனியனில் உக்ரேன் இணைந்திருந்த போது இந்த பிரமாண்ட விமானம் வடிவமைக்கப்பட்டது. தற்போது கோலாலம்பூரில் இருந்து இலங்கை வந்துள்ளது இந்த விமானம்.


The world largest aircraft landed at Srilanka's Mattala International Airport on today.

Category

🗞
News

Recommended