Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/12/2018
ஐபிஎல் தொடரில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 6வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று தொடங்கி உள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் முதலில் விளையாடிய மும்பை அணி 147 ரன்கள் எடுத்தது

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது

mumbai indians vs sun rises hydrabad, hydrabad won by 1 wicket

Category

🥇
Sports

Recommended