Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ரோவர் அனுப்பி உள்ளது.

இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக நகர்ந்து இது ஆய்வு செய்யும். இதனால் தற்போது ரோபோ தேனீக்களை பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.

Nasa designs Robot bees to research in Mars. It named it as MarsBees. Ii will send these bees by 2020.

Category

🗞
News

Recommended