Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் 5-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


DMK continues road roko protest in Tamilnadu for 5 th day as it declares protest will continue till Cauvery board constitutes.

Category

🗞
News

Recommended