செங்கலால் அடித்து வாலிபர் படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்- வீடியோ

  • 6 years ago
மளிகை கடைக்கு முன்பு செங்கலால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரப்பரப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு நெசவாளர்கள் நகரை சேர்ந்த வேலாயுதம் என்பவரது மகன் ரவி என்பவரை மர்ம நபர்கள் சிலர் செங்கலை கொண்டு கடுமையாக தாக்கிபடுகொலை செய்துள்ளனர் .

Recommended