ஜெ.மரணத்தை தொடர்ந்து சசி குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம்- வீடியோ

  • 6 years ago
ஜெயலலிதா மரணமடைந்து 15 மாதங்களுக்குள் மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன் என சசியின் சொந்தங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மன்னார்குடி சொந்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயஸ்கார்டனில் சசிகலா குடியேறியது தொடங்கி அடுத்தடுத்து அவரது அண்ணன் தம்பிகள், அக்காள் மகன்கள், ஆதிக்கம் அதிகரித்தது.

ஆட்சி அதிகாரத்திலும் சசிகலா குடும்பத்திற்கு சலாம் போட்டவர்களே நியமிக்கப்பட்டனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பங்கு பிரித்துக்கொண்டு சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் ஒதுக்கி தனக்கு வேண்டியவர்களை அமைச்சர்களாக்கினர். சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கினார். டிடிவி தினகரனை எம்பியாக்கினார் சசிகலா.

Former Tamil Nadu chief minister J Jayalalithaa had an unusual penchant for being mysterious. Within 15 months after Jayalalithaa's death, Sasikala's family Mahadevan, Santhanalakshmi and Natarajan, sudden death have been shocked by Mannargudi.

Recommended