Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இறுதி டி-20 போட்டி இன்று நடக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது.

இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கிறது. இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடக்க உள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் குவித்தது

india vs bangladesh t20. india need 167 runs to win

Category

🥇
Sports

Recommended