வெள்ளை நிற பாலீதீன் பையை தலையில் மாட்டிக் கொண்டு வந்து செல்போன் கடையில் திருடிய நபரை கன்னியாகுமரிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலும் திருடர்கள் தங்களது முகம் திருட்டுச் சம்பவத்தின் போது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக முகத்தை துணி கொண்டு மறைத்து விடுவார்கள் என்பதை நாம் செய்திகள் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால், திருட்டின் போது தன் முகத்தை மறைக்க வேண்டும் என நினைத்து, ஏமாந்து போலீசில் வசமாகச் சிக்கியுள்ளார் இளைஞர் ஒருவர்.
A robber in Kanyakumari executed the theft of a mobile shop only to be caught a few hours later. The reason? The man made it easy on cops for he used a transparent polythene bag to ‘cover’ his face.