இந்திய வீரர் குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு இருக்கிறது. இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. நீண்ட நேரத்திற்கு பின்பே இவர் அக்கவுண்ட் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆனால் அதற்குள் அதில் பல மோசமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது ஸ்பின் ஸ்டார் குல்தீப் யாதவ் பதில் அளித்து இருக்கிறார். முக்கியமான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அவர் போஸ்ட் ஹாக் செய்யப்பட்ட உடன் அதில் பெண்களின் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டு அந்தரங்கமான படங்கள் அதில் வெளியாகி இருந்தது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆதர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
Kuldeep Yadav's instagram account hacked by unknowns.