நித்யா மேனனின் அதிர்ச்சி அவதாரம்
  • 6 years ago
நித்யா மேனன் வெயிட் போட்டு குண்டாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். விஜய்யின் மெர்சல் படத்தில் ஐஸாக வந்து தளபதி ரசிகர்களை பெரிதும் இம்பிரஸ் செய்துவிட்டார். தெலுங்கில் அவே படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளார்.

அவே படத்தில் நித்யா துணிந்து ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளது பற்றி அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இந்நிலையில் அவர் மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.



Nithya Menon has gained a lot of weight which has shocked her fans. Nithya Menon is acting in Praana being directed by V.K. Prakash. Fans have requested her to reduce few kgs.
Recommended