உடல் எடை குறைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இதேபோல் உடல் எடை அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய், கொழுப்பு மற்றும் பல உயிர் அபாயம் கொண்ட வியாதிகள் வரும்.
இத்தகைய ஆபத்து நிறைந்த உடல் எடையைக் குறைக்க இந்த 4 வெள்ளை உணவைச் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
1. இந்த வெள்ளை ரொட்டி (White Bread) நம் உடலில் அதிக carbohydrates தேவைப்படும் உணவைத் தூண்டும், இதனால் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டி வரும்.
2. பலருக்கும் பாஸ்தா பிடிக்கும், தமிழ்நாட்டு மக்களால் அரிசிச் சாதம் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் இது இரண்டுமே உடல் எடையை அதிகரிக்கும் ஒன்று.
சாதம் சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்து அதிகக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்
3. உடல் எடை அதிகரிக்கும் எல்லா விஷயங்களும் உருளைக் கிழங்கு-இல் உள்ளது. உருளைக் கிழங்கு உடல் எடை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் Type-2 சர்க்கரை வியாதியை ஏற்படுத்துகிறது.
4. வெள்ளை சர்க்கரை தான் நம் உடலுக்கு மாபெரும் எதிரி. சர்க்கரையைக் கரைக்க அதிகளவிலான உடல் உழைப்பு தேவை, இதைக் கிடைக்காத போது அவை அனைத்தும் உடலைக் கொழுப்பாக மாறியுள்ளது.