கடைசி நேரத்தில் வரமுடியாதுனு பாபா ராம்தேவ் கூற காரணம் என்ன?- வீடியோ

  • 6 years ago
யோகா குரு பாபா ராமதேவ் மருத்துவம் குறித்த தவறான தகவலை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். இவர் நிறுவன பொருட்கள் எல்லா விதமான நோயையும் குணப்படுத்தும் என்று கூறி இவர் வைரல் ஆகி இருக்கிறார். இதன் காரணமாகவே இவரின் நிறுவனமான பதஞ்சலியும் இந்தியா முழுக்க பிரபலம் ஆனது.

மிகவும் சின்ன நிறுவனமாக இருந்த இது தற்போது விருட்சம் போல வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் மெட்ராஸ் ஐஐடி நடத்தும் மாநாடு ஒன்றிற்குப் பாபா ராம் தேவ் அழைக்கப்பட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. தற்போது இதில் கலந்து கொள்ளவில்லை என்று பாபா ராம் தேவ் அறிவித்து இருக்கிறார்.

Madras IIT invites Baba Ramdev for conference on Cancer. It makes huge controversy. Now Ramdev decided not to attend the meet.

Recommended