கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன். அக்ஷய் குமார் முருகானந்தமாக நடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்பொழுது இணையதளங்களில் வைரலாகும் பாட்மான் சாலஞ் பற்றிய செய்திகளை பாப்போம் .
Be the first to comment