சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்..

  • 6 years ago
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.


Suriya said that he will act in KV Anand's direction. Amitabh Bachchan may be acted in this Suriya's 37th film. In this case, popular TV's anchors have been trolling about Suriya's height.

Recommended