Skip to playerSkip to main content
  • 8 years ago
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படைவீரன்'. 'படைவீரன்' படத்தில் ஹீரோவாக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார். 'படைவீரன்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் சில நிமிட் காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

'கடல்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படைவீரன்'. இப்படத்தின் ஹீரோவாக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார்.

Vijay Yesudas has acted as a hero in the film 'PadaiVeeran'. Also, director Bharathiraja has acted in the prominent role. 'Padaiveeran' film's sneak peek was released.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended