களைகட்டிய கனிமொழி பிறந்த நாள்..ஸ்டாலின் வாழ்த்து- வீடியோ

  • 6 years ago
தனது 50ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார். அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பொன்னாடை போர்த்தி கனிமொழியை வாழ்த்தினார் ஸ்டாலின். கனிமொழி வழக்கமாக சிஐடி காலனியில் தனது தந்தை முன்னிலையில் கேக் வெட்டும் கனிமொழி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனை செய்ய முடியவில்லை. காரணம் வயது முதிர்வினால் கருணாநிதி கோபாலபுரத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அதனால் கனிமொழி தனது தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகிறார். கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு சிஐடி காலனி வீடு களைகட்டியுள்ளது. தொண்டர்கள் குவிந்துள்ளனர். வாழ்த்து முழக்கமிட்டு வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் வழி நெடுகிலும் ஒட்டப்பட்டுள்ளன

DMK president M Karunanidhi and his son and party Treasurer M K Stalin were among those who greeted party MP Kanimozhi on her 49th birthday on Friday. Kanimozhi's CIT Colony residence decked up for the occasion, even as her supporters had organised welfare activities on the occasion.

Recommended