வாரிசு நடிகையிடமிருந்து நைசாக நழுவிய டிவி நடிகர்- வீடியோ

  • 6 years ago
டிவி நடிகருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட வாரிசு நடிகைக்கு ஏமாற்றமே மிச்சமாம். அண்டை மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாரிசு நடிகை ஒருவர். அவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் டிவி நடிகருடன் ஜோடி சேர்ந்தால் முன்னணி இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்து அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற முயற்சி செய்துள்ளார். டிவி நடிகரை நேரில் சந்தித்து உங்களுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். நடிகரோ ஹீரோயினை இயக்குனர் தான் தேர்வு செய்வார்கள் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம். அம்மணி நடிப்பில் வெளியான எந்த படமும் சரியாக ஓடாத நிலையில் டிவி நடிகர் நைசாக நழுவிவிட்டாராம்.

TV actor has reportedly escaped from a young actress who wants to share screen space with him. The actress approached him as her movies didn't go well in the box office.

Recommended