ரசிகர்களுடன் வேலைக்காரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்- வீடியோ

  • 6 years ago
சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை காசி தியேட்டரில் பார்த்துள்ளார். காமெடி, காதல் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம் மூலம் சீரியஸ் கதாபாத்திரத்திற்கு மாறியுள்ளார். அவரின் இந்த புதிய அவதாரம் அவரின் ரசகிர்களுக்கு பிடித்துள்ளது.

வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சென்னையில் உள்ள காசி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தியேட்டருக்கு வந்த சிவகார்த்திகேயனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளது காசி தியேட்டர்.

தியேட்டருக்கு சிவகார்த்திகேயன் வந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எங்கள் அண்ணன் தான் அடுத்த இளைய தளபதி என்கிறார்கள்.

Sivakarthikeyan watched the FDFS of his movie Velaikkaran at the Kast theatre in Chennai on friday. Sivakarthikeyan fans are happy to see him in a different avatar in Velaikkaran.

Recommended