ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!

  • 2 years ago
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் இன்று மாலை திடீரென தியேட்டர் விசிட் அடித்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்களை அந்த படக்குழுவினர் தியேட்டருக்கே சென்று சந்தித்துள்ளனர். நயன்தாரா, விஜய்சேதுபதியை பார்த்ததுமே ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து விசில் அடித்து வரவேற்றனர்.

Nayanthara, Vijaysethupathi and Vignesh Shivan watching Kaathuvaakula Rendu Kadhal with fans at Devi theater photos trending in social media.