கண்ணதாசன் பேரனுக்கு டும் டும் டும்: வாழ்த்துங்கள் மக்களே- வீடியோ

  • 7 years ago
ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அவருக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இன்று இரவு திருமண வரவேற்பு நடைபெறுகிறது. நாளை திருமணம் நடைபெற உள்ளது. இன்று இரவு நிகழ்ச்சிக்கும், நாளை நடக்கும் திருமண விழாவுக்கும் வந்து வாழ்த்துமாறு ஆதவ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். வினோதினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆதவ், வினோதினிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. திருமணத்தில் பிசியாக இருந்தாலும் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார் ஆதவ்.

ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அவருக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Legendary lyricist Kannadasan's grandson Aadhav is set to tie the knot on wednesday. He is expecting fans to bless him and his future wife.

Recommended