பாஜக மாநில தலைவர் தமிழிசை பேட்டி- வீடியோ

  • 7 years ago

பாஜக மாநில தலைவர் தமிழிசை பேட்டி- வீடியோ

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தமிழக ஆளுநர் செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமணம் செய்யப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதாகவும் தற்போது முழு நேர ஆளுநர் நியமணம் செய்யப்பட்ட பின் அவரது செயல்பாடுகள் குறித்து குறை கூறிவருவது கண்டிக்கது என்றார். மேலும் தமிழக ஆளுநர் சட்டதிட்டத்திற்கு உட்பட்டே நடந்து வருவதாக தமிழிசை தெரிவித்தார்.


Dis : The Tamil Nadu BJP leader said that the governor is acting in accordance with legal proposals

Recommended