Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/9/2017
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடந்தது
இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற தோனி 37 பந்துகளில் 49 ரன் குவித்தார். முதல் 20 பந்துகளுக்கு 17 ரன் மட்டுமே அடித்திருந்தார் தோனி.இந்த நிலையில் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து அனைவரும் விமர்சித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கரும் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில்இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.

The former, but most importantly the World Cup-winning captain Mahendra Singh Dhoni has been the cynosure of criticisms following his poor contribution throughout New Zealand’s visit.

Category

🥇
Sports

Recommended