இந்த விதை கமல் போட்டது.. - தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பிரம்மா! | Filmibeat tamil

  • 7 years ago
கமல் - தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்திய டெக்னீஷியன். திரை ஆளுமையாக என்றும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் திரைக்குப் பின்னால் செய்யாத வேலைகளே இல்லை. மேக்கப் மேன், டான்ஸ் மாஸ்டர் முதல் டைரக்டர் வரை பெரும்பாலான வேலைகளையும் ஒற்றை ஆளாகப் பார்த்தவர் கமல். தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக பல புதுமுயற்சிகளையும் செய்திருக்கிறார். நடிப்பின் மூலம் பல வருடங்களாகச் சம்பாதித்ததை திரையுலகிலேயே பணயம் வைக்கும் நேர்மையான கலைஞன். தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய கமல் தொழில்நுட்பங்களிலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.

Kamal Haasan introduced several new technologies in Tamil cinema. Kamal has a huge role in Tamil cinema to the next stage by intoducing new technologies from steady camera to digital camera.


Recommended