Skip to playerSkip to main content
  • 8 years ago
இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். தற்போது டெல்லியில் நடக்கும் டி-20 போட்டியில் அவர் விளையாடினார். அவர் விளையாடுவது சந்தேகமாக இருந்த சூழ்நிலையில் கடைசியாக இந்திய அணியின் பிளெயிங் லெவன் பட்டியலில் இடம்பிடித்தார். இன்று நியூசிலாந்துவுடன் தற்போது டெல்லியில் நடந்த டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடினார்.

Indian bowler Nehra has announced his retirement from International Cricket. He has retired from all form of ICC cricket.

Category

🥇
Sports

Recommended