Skip to playerSkip to main content
  • 8 years ago
சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தாம்பரம், வியாசர் பாடி போன்ற பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு அதிக அளவில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதுவரை எதுவுமே எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் சென்னையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு அதிக அளவில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதுவரை எதுவுமே எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக பொருட்களின் விலையும் அதிகம் ஆகியிருக்கிறது. இது மக்களை இன்னும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Chennai has affected heavily by the monsoon. Demonitisation and GST tax will play a important role in Chennai flood problem and rain.

Category

🗞
News

Recommended