தமிழ் மண்ணையே கொள்கை கோட்பாடுகளால் பிடிக்குள் வைத்திருந்த கட்சி இப்படி ஒரு நடிகையிடம் கெஞ்சுகிற ஒரு கேவலமான நிலைக்கு போய்விட்டதே என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் படுஹாட் டாபிக்.அரசியல் ஆளுமைகள், சொல்லேர் உழவர்கள், எழுத்துலக ஜாம்பவான்கள்.. என கெத்து காட்டி வந்த இயக்கம்... சாமானியர்களாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நிரூபித்த கட்சி அது..
காலத்தின் கோலத்தில் நண்டு சிண்டெல்லாம் தலையெடுக்கத் தொடங்கியது... இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் போட்டுக் கொடுக்கும் வியூகத்தில்தான் அந்த கட்சியும் பயணிக்க வேண்டிய பரிதாப நிலைக்குப் போனது.
இந்த பரிதாபத்தின் படு கேவலமான கருப்பு அத்தியாயம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. மார்க்கெட் போய்விட்ட நடிகை.. துடுக்குத் தனமாக கீச்சுகளில் பேசும் நடிகை.. அண்மைக்காலமாக குடும்ப தொலைக்காட்சிகளில் ஆஸ்தான புலவர் ரேஞ்சுக்கு எட்டிப் பார்க்கும் நடிகை..
Here is the Politcal Gossip on the TamilNadu Party.
VIDEO CREDITS: The Land Of Happiness by Nicolai Heidlas Music https://soundcloud.com/nicolai-heidlas Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0 http://creativecommons.org/licenses/b... Music promoted by Audio Library https://youtu.be/Ff19VzhuBVc