Skip to playerSkip to main content
  • 8 years ago

வனப்பகுதியில் மணல் அள்ளியவரை வனத்துறையினர் தாக்கியதாக உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவர் சந்தகவண்டன்புதூர் வனப்பகுதியில் மணல் அள்ளியுள்ளதாக தெரிகிறது. அப்போது வனத்துறையினர் அவரை பிடித்து தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் உயிரிழந்ததாக திருமலையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வனத்துறை அலுவலரை பிடித்து உறவினர்கள் அடித்து உதைத்ததுடன் இருசக்கர வாகனத்தையும் தீயிட்டு கொழுத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The relatives alleged that the Forest Department was attacked by sand mafia in the forest. Thiruvnnamalai Police investigated.

Thiruvanamalai belonged to Malabhaduthur in Thiruvannamalai district. He looks sandalwood in the forest of Chandavandundhudur. It seems that the forest department has hit him.

Category

🗞
News

Recommended