Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
சமீபகாலமாக ட்விட்டரில் விரேந்தர் சேவாக் கலக்கி வருகிறார்கள். ஒரே வார்த்தையில் அனைவரையும் கலாய்க்க கூடிய வல்லமை படைத்தவர். அதில் சிலர் மட்டுமே தப்பிப்பார்கள்.
சேவாக் பிறந்தநாளுக்கு ‘உல்டா’ ட்வீட் செய்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆங்கிலேயே நாட்டின் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன் ஆகியோர் மட்டுமே இதுவரை விரேந்தர் சேவாக்கை ஆச்சரிய படுத்தியுள்ளார்கள். அந்த பட்டியலில் சேவாக்கை திருப்பி கலாய்த்த ராஸ் டெய்லர் அடுத்ததாக வருகிறார்.
95 ரன்கள் குவித்த ராஸ் டெய்லரை சேவாக் டுவிட்டரில் தனது பாணியில் பாராட்டியுள்ளார். டெய்லர் என்பதை தமிழில் துணை தைப்பவர் என்று அழைப்பர். இந்தியில் தர்ஜி (Darji) என்றால் டெய்லர். கடந்த 18-ந்தேதியும், 19-ந்தேதியும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி டெய்லருக்கு அதிக வேலை இருக்கும். இதை வைத்து சேவாக் டுவிட் செய்துள்ளார். அதற்கு டெய்லர் ஹிந்தியில் பதில் டுவிட்டர் செய்து அசத்தியுள்ளார்

Ross tylor Made fun in shewag's tweet in twitter

Category

🥇
Sports

Recommended