பெங்களூரில் பேய் மழை.. 3 பேர் பலி-வீடியோ

  • 7 years ago
பெங்களூரில் பெய்த கன மழையில் சிக்கி கோயில் பூசாரி மற்றும் தம்பதிகள் பலியான நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகளை தேடும் பணி நீடிக்கிறது.

Three people were passed away and two others were washed away and feared dead, as heavy rain pummelled an already-bruised Bengaluru on Friday evening.

Recommended