JESUS Is The LORD Of LORDS- Live Concert\r \r DVD Name-JESUS is The LORD Of LORDS\r \r Worship Leader-Issac william, musician of zion \r \r Produced-songs of zion Ministries..\r \r All songs are composed ,written ,Music by Issac william.Copy righted.\r \r Follow FB-Issac william Zion.\r \r FB-page..issac william musician of zion.\r \r Live Audio Edit,Mixed-Joshua Klinton\r \r Audio Mastered-Joshua Klinton-Mişion Media,Tanjore.\r \r Video Edit and Mastered By -VR Giieesh-Kollam.\r \r song In Tamil-\r \r Ummai Padatha Natkalum Illaye\r உம்மை பாடாத நாட்களும் இல்லையே\r உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)\r \r 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)\r உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்\r நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை\r \r 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)\r அதனால் நான் சுத்தமானேனே\r பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை\r \r 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)\r ஆராதித்து உம்மை உயர்த்துவேன்\r நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை\r \r 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)\r வைத்து நன்மை தருபவரே\r நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை