ஆவணி அமாவாசையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆளுநர் வந்து ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். மகாளய அமாவாசை தினமான இன்றும் ஆளுநர் வரப்போகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ADMK Party problems link with Amavasya.Today is Mahalaya Amavasya and the interim governor Vidyasagara Rao is arriving in Chennai today.